திருச்சி விமான நிலையத்தில் ரூ7.47 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

துபாயில் இருந்து திருச்சி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது அதில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது தஞ்சாவூரை சேர்ந்த ஷேக் நசுருதீன் என்பவர் தனது டிக்கெட் பாக்கெட்டில் 199.5 கிராம் எடை கொண்ட 7.47 லட்சம் மதிப்புள்ள 5 தங்க சங்கிலிகளை தனது பேண்ட் டிக்கெட் பாக்கெட்டில் மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
