திருச்சியில் வாகனத்திருட்டு, வழிப்பறியில் ஈடுப்படும் டாப்மோஸ்ட் திருடர்கள் இவர்கள் தான்

0
Business trichy

திருச்சி மக்களே உஷார்…உஷார்

திருச்சி மக்களை ரவுண்டு கட்டும் வழிப்பறி கும்பல் – வலைவிரிக்கும் காவல்துறை

Full Page

திருச்சியில் சமீபகாலமாக வழிப்பறி கும்பலின் அட்டகாசம் பெருமளவு இருந்து வருகிறது. சாலைகளில் தனியாக நடந்து செல்லவோ, விலையுயர்ந்த பொருட்களை வாகனத்தில் எடுத்துக்கொண்டு பயணிக்கவோ பொதுமக்கள் பெரும் அச்சம் கொண்டிருந்தனர். இதுப்போன்ற வழிப்பறியில் ஈடுப்படும் நபர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல்துறையினர் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி காவல்துறையினர் சமீப காலங்களில் வழிப்பறி, வாகனத்திருட்டு போன்ற தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை பிடித்து தண்டனை வழங்கியுள்ளனர். அவவ்ர்களின் புகைப்படம் கூடிய விவரங்கள் கீழே உள்ளது.

மேலும் இதுப்போன்ற சந்தேகப்படியான நபர்களை உங்கள் வீட்டின் அருகிலோ, அல்லது முக்கிய வியாபாரத்தளங்களிலோ பார்த்தால் உங்கள் உடைமைகளை பாதுகாப்புடன் வைத்துக்கொள்வதோடு காவல்துறைக்கு தகவல் அளிக்கவும்.

 

 

NAVEEN .

 

 

Half page

Leave A Reply

Your email address will not be published.