திருச்சியில் மளிகை கடைகள் டாஸ்மாக் கடைகளாக மாறும் அவலம்

0
Business trichy

புதிதாக உருவாகும் டாஸ்மாக் மதுபான சந்தை -UKT மலை, கொதித்தெழும் மக்கள்

திருச்சி மாவட்டம் மேற்கு தொகுதி 53 வது வட்டம் வயலூர் மெயின் ரோடு இரட்டைவாய்க்கால் பேருந்து நிறுத்தம் அருகே புதிய டாஸ்மாக் மதுபான கடை துவங்க உள்ளது. மிகுந்த நெரிசலான பகுதியான வயலூர் சாலையில் கடந்த ஒராண்டுக்குள் இதுவரை அந்த இடத்தில் 23 விபத்துக்கள் நடந்துள்ளது. அதே இடத்தில் எலெக்ட்ரிசியன் செல்வம் என்பவர் விபத்தில் உயிரிழந்தார்.

பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர்கள், அவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் பெண்கள் உள்ளிட்ட பெரியோர்கள்,
கட்டிட தொழிலாளர்கள் கூடும் நெரிசல் மிகுந்த மந்தை பகுதி ஆகும். அருகில் ரெங்கா நகர், ராம் நகர், விஸ்வாஸ் நகர், செல்வா நகர், வாசன் நகர், வாசன் வேலி, சோழங்கநல்லூர்,பொம்மசமுத்திரம், மேலத்தெரு நேதாஜி நகர், கிறிஸ்தவர் சர்ச், ஆனந்த மாரியம்மன் திருக்கோயில், அமிர்தா வித்யாலயா பள்ளி, போலீஸ் சோதனை சாவடி, HDFC ATM, அரசு அலுவலர்கள், தொழில் அதிபர்கள் வசிக்கும் அடர்ந்த குடியிருப்புப் பகுதி. இவர்கள் யாரைபற்றியும் கவலைபடாமல், அனைத்திற்கும் மத்தியில் புதிய டாஸ்மாக் துவங்க உள்ளது.

Half page
திருச்சியில் மளிகை கடைகள் டாஸ்மாக் கடைகளாக மாறும் அவலம்

இது இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், வயதான காலங்களில் நிம்மதியாக வாழநினைத்து வீடுகளை கட்டிய ஓய்வு பெற்ற பெரியோர்களு கும், அச்சமின்றி இரவு நேரங்களில் கூட கடைகளுக்கு வந்து செல்லும் பெண்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், ஏழை கூலி தொழிலாளி குடும்பத்தினருக்கும் இடையே மிகுந்த வேதனை அளிக்கிறது..இதனை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், சரியான நடவடிக்கை எடுக்க தவறினால் போராட்ட களமாகும் வயலூர் சாலை.

இன்னும் எத்தனை விபத்துக்களுக்காக காத்திருக்கிறது இந்த சாலை. இன்னும் எத்தனை‌பேரை பலி கொடுக்க காத்திருக்கிறோம். நீங்களே சிந்தியுங்கள். அனைத்து விதமான சட்டபூர்வமான நடவடிக்கைகளும் இதனை தடுக்க துரிதமான முறையில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அசம்பாவிதங்களும் நடக்கும் போதும், கொடூர உயிர்பலி விபத்துகள் மூலம் நம் உறவுகளை இழக்கும் போதும், பொங்கி எழும் நாம், இதற்கு காரணமான மூலத்தை முளையிலேயே கிள்ளி எறியாமல் விட்டு விடுகிறோம்..பின்னர் புலம்புகிறோம். ஏன் இந்த அவலம். விரைவில் ஒன்று கூடி‌போராடுவோம், உங்கள் அனைவரின் பங்களிப்போடு.. இதே பகுதியில் ஒரு‌மரத்திற்காக போராடிய நாம், இப்போது நம் பாதுகாப்பான , வாழ்க்கைக்காக போராடமாட்டோமா என்ன?ம்மோடு இணைய பல்வேறு பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள், கட்டிட சங்கங்கள், நலச்சங்கங்கள் தயாராக இருக்கின்றன.

புதிதாக உருவாகும் டாஸ்மாக் மதுபான சந்தை -UKT மலை, கொதித்தெழும் மக்கள்

திருச்சி மாவட்டம் மேற்கு தொகுதி 53 வது வட்டம் வயலூர் மெயின் ரோடு இரட்டைவாய்க்கால் பேருந்து நிறுத்தம் அருகே புதிய டாஸ்மாக் மதுபான கடை துவங்க உள்ளது. மிகுந்த நெரிசலான பகுதியான வயலூர் சாலையில் கடந்த ஒராண்டுக்குள் இதுவரை அந்த இடத்தில் 23 விபத்துக்கள் நடந்துள்ளது. அதே இடத்தில் எலெக்ட்ரிசியன் செல்வம் என்பவர் விபத்தில் உயிரிழந்தார்.

பள்ளி,கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர்கள், அவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் பெண்கள் உள்ளிட்ட பெரியோர்கள்,
கட்டிட தொழிலாளர்கள் கூடும் நெரிசல் மிகுந்த மந்தை பகுதி ஆகும். அருகில் ரெங்கா நகர், ராம் நகர், விஸ்வாஸ் நகர், செல்வா நகர், வாசன் நகர், வாசன் வேலி, சோழங்கநல்லூர்,பொம்மசமுத்திரம், மேலத்தெரு நேதாஜி நகர், கிறிஸ்தவர் சர்ச், ஆனந்த மாரியம்மன் திருக்கோயில், அமிர்தா வித்யாலயா பள்ளி, போலீஸ் சோதனை சாவடி, HDFC ATM, அரசு அலுவலர்கள், தொழில் அதிபர்கள் வசிக்கும் அடர்ந்த குடியிருப்புப் பகுதி. இவர்கள் யாரைபற்றியும் கவலைபடாமல், அனைத்திற்கும் மத்தியில் புதிய டாஸ்மாக் துவங்க உள்ளது.

இது இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், வயதான காலங்களில் நிம்மதியாக வாழநினைத்து வீடுகளை கட்டிய ஓய்வு பெற்ற பெரியோர்களு கும், அச்சமின்றி இரவு நேரங்களில் கூட கடைகளுக்கு வந்து செல்லும் பெண்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும், ஏழை கூலி தொழிலாளி குடும்பத்தினருக்கும் இடையே மிகுந்த வேதனை அளிக்கிறது..இதனை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், சரியான நடவடிக்கை எடுக்க தவறினால் போராட்ட களமாகும் வயலூர் சாலை.

இன்னும் எத்தனை விபத்துக்களுக்காக காத்திருக்கிறது இந்த சாலை. இன்னும் எத்தனை‌பேரை பலி கொடுக்க காத்திருக்கிறோம். நீங்களே சிந்தியுங்கள். அனைத்து விதமான சட்டபூர்வமான நடவடிக்கைகளும் இதனை தடுக்க துரிதமான முறையில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அசம்பாவிதங்களும் நடக்கும் போதும், கொடூர உயிர்பலி விபத்துகள் மூலம் நம் உறவுகளை இழக்கும் போதும், பொங்கி எழும் நாம், இதற்கு காரணமான மூலத்தை முளையிலேயே கிள்ளி எறியாமல் விட்டு விடுகிறோம்..பின்னர் புலம்புகிறோம். ஏன் இந்த அவலம். விரைவில் ஒன்று கூடி‌போராடுவோம், உங்கள் அனைவரின் பங்களிப்போடு.. இதே பகுதியில் ஒரு‌மரத்திற்காக போராடிய நாம், இப்போது நம் பாதுகாப்பான , வாழ்க்கைக்காக போராடமாட்டோமா என்ன?நம்மோடு இணைய பல்வேறு பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள், கட்டிட சங்கங்கள், நலச்சங்கங்கள் தயாராக இருக்கின்றன.

Full Page

Leave A Reply

Your email address will not be published.