திருச்சி NEST Academy ல் இருந்து மருத்துவப் படிப்பிற்க்காக மாணவர்கள் உக்ரைன் புறப்பட்டனர்.

0
Business trichy

திருச்சி Nest Abroad Academy ல் புதிதாக மருத்துவப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள், நேற்று காலை 6 மணிக்கு சென்னை விமானநிலையத்திலிருந்து உக்ரைன் புறப்பட்டனர்.

Full Page

Nest Abroad Academy நிறுவனர் பாரதிமோகன் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்க்காக, புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள் உக்ரைன் செல்லவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருந்தர்.

மேலும் மருத்துவ மாணவர்களை வழியனுப்பி வைக்க, மாணவர்களின் பெற்றோர்களும், சென்னை கிளையின் நிர்வாக இயக்குநர் ஈஸ்வர்,திருச்சி கிளையின் நிர்வாக இயக்குநர் தீபக்குமார், மேலாளர் தருண்குமார், மற்றும் மதுரை கிளையின் மேலாளர் கீதன், அகாடமி கவுன்சிலர் கணேஷ் ஆகியோரும் சென்னை விமானநிலையம் வந்திருந்து, மாணவர்களின் மருத்துவபடிப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கூறி மாணவர்களை வழியனுப்பி வைத்தனர்.

Half page

Leave A Reply

Your email address will not be published.