டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றுவரும் திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்

0
1 full

தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றுவரும் திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது

தமிழ்நாடு அரசு 2019ஆம் ஆண்டு வழங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம்பெற்றுள்ளார்.

2 full

இதேபோல் 2016ம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் உதவி ஆசிரியர் புஷ்பலதா நல்லாசிரியர் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

நல்லாசிரியர் பெற்ற ஆசிரியர்களுக்கு திருச்சி மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமையில் யுகா அமைப்பு அல்லிராணி பாலாஜி, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் பாராட்டினார்கள்.

3 half

Leave A Reply

Your email address will not be published.