திருச்சியில் டூவிலரில் சுற்றி வரும் செயின் திருடன் இவன் தான் !

0
1 full

திருச்சியில் டூவிலரில் சுற்றிய  வரும் செயின் திருடன் இவன் தான் !

திருச்சியில் 13.09.2019 மதுரை ரோட்டில் பஞ்சப்பூர் பகுதியில் டூவீலரில் கணவன் மனைவி சென்று கொண்டிருந்தனர். அவர்களை ஓட்டியபடி சென்ற மர்ம ஆசாமி மனைவியின் கழுத்தில் இருந்த செயினை பறித்து விட்டு சென்றான். ஹெல்மெட் அணிந்தபடி வந்த அந்த மர்ம நபர் யார்? என தெரியவில்லை.

அவனது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் அவன் ஒட்டி வந்த டூவீலர் நம்பர் பிளேட் முன்புறமும், பின்புறமும் உடைந்தபடி இருந்தது தான். எனவே யாருக்கும் புரியாதபடி எண் எழுதப்பட்டிருந்தாலோ, நம்பர் பிளேட் உடைந்தபடி இருந்தாலோ அந்த நபர்களையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் மாநகர போலீஸ் உள்ளனர். திருச்சி மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இவனை கண்டால் போலிசுக்கு தகவல் சொல்லவும் போலிஸ் படத்தை வெளியிட்டு உள்ளது.

3 half

Leave A Reply

Your email address will not be published.