திருச்சி மலர்மன்னன் மகன் காலமானார்.

0

மறைந்த முன்னாள் எம்எல்ஏ மலர்மன்னனின் மகன்  அன்பு(56) காலமானார்.   அவரது உடல் திருச்சியில் உள்ள  அண்ணாமலை நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் புறப்பட்டு பாலக்கரை வேர்ஹவுஸ் கல்லறை வரை நடைபெறுகிறது. அங்கு இறுதி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

gif 4

Leave A Reply

Your email address will not be published.