திருச்சியில் மாபெரும் கலைஞனுக்கு அவமானம்

0
Business trichy

மாபெரும் கலைஞனுக்கு
அவமானம்

நடிகர் திலகம் சிவாஜியின்
சிலை சாக்கால் சுற்றப்பட்டு
திறக்கப்படாமல் இருப்பது
நம் திருச்சிராப்பள்ளிக்கு
அவமானம்.

எந்த திருச்சிராப்பள்ளியில்
அவர் நடிப்பு வாழ்வை
தொடங்கினாறோ அங்கேயே அவரின் சிலை
மூடிக்கிடக்கிறது.

loan point
web designer

அவரின் ரசிகர்கள் தளராது
முயன்று வருகின்றனர்.

nammalvar

ஒரு கலை இலக்கிய பண்பாட்டு பேரமைப்பாகிய
நாம் இதில் தலையீடு செய்து ,எல்லோரையும்
ஒருங்கிணைத்து,
சிவாஜி சிலையை திற
என்ற இயக்கத்தை தொடங்கினால் என்ன?

சாக்குப் போக்குகளால் சிலை சாக்கால் சுற்றப்
பட்டுள்ளது.
அந்த அவமானம் அவிழ்க்க நாம் இணைந்தால் என்ன?

 

-நந்தலாலா

IAS academy

Leave A Reply

Your email address will not be published.