திருச்சியில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள்.

0

திருச்சி மாவட்டத்தில்
டாக்டர்.இராதாகிருஷ்ணன்
விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்.

சே. முரளி கிருஷ்ணன்
முதுகலை ஆசிரியர்
தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளி
திருச்சி.

சி. மீனா குமாரி
தலைமை ஆசிரியை
பாய்லர் பிளான்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
திருவெரும்பூர்.

‌சந்தா 1

பி. ரெங்கசாமி
முதுகலை ஆசிரியர்
டால்மியா மேல்நிலைப்பள்ளி
டால்மியாபுரம்.

பொ. அன்பரசன்
தலைமை ஆசிரியர்
அரசு உயர்நிலைப்பள்ளி
இனாம் பெரியநாயகி சத்திரம்.

இரா. இமாகுலேட் நிர்மலா
பட்டதாரி ஆசிரியை
அரசு உயர்நிலைப்பள்ளி
பூலாங்குடி.

பி. ரவிச்சந்திரன்
தலைமை ஆசிரியர்
அரசு உயர்நிலைப்பள்ளி
சேருகுடி.

சந்தா 2

பூ.ஜெயந்தி
தலைமை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
இடை மலைப்பட்டி புதூர்.

ச. அரங்கசாமி
தலைமை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
மேல் அரசூர்.

பி. விமலா
தலைமை ஆசிரியை
தென்னூர் நடுநிலைப்பள்ளி
தென்னூர்.

எம் என். கலா
தலைமை ஆசிரியை
ஆர் சி தூய சவேரியார் நடுநிலைப்பள்ளி
புள்ளம்பாடி.

தி. சிவானந்தம்
தலைமை ஆசிரியர்
கயல்விழி மானிய தொடக்கப்பள்ளி
சூரம்பட்டி.

சைவ ராஜு
தலைமை ஆசிரியர்
கிழக்கு ரங்கா நடுநிலைப்பள்ளி
ஸ்ரீரங்கம்.

ஆ.இராமசாமி
முதல்வர்
சௌடாம்பிகா. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
துறையூர்.

விருது பெறும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் என் திருச்சி சார்பாக வாழ்த்துக்கள்.

Leave A Reply

Your email address will not be published.