திருச்சி முன்னாள் எம்.பி. மகன் கைது !

0

திருச்சி முன்னாள் எம்.பி. மகன் கைது !

 

food

திருச்சி முன்னாள் எம்பி செல்வராஜ் இவர் திமுகவில் மாவட்ட செயலாளராகவும், எம்.பியாகவும் இருந்தவர். கே.என்.நேருவின் அதிரடி அரசியலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இதற்கு இடையில் சமீபத்தில் உடல்நலம் குன்றி இறந்தார்.

 

இந்த நிலையில் முன்னாள் எம்.பி. செல்வராஜின் ரயில்  பயண அட்டையை பயன்படுத்தி பெங்களூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்த அவரது மகன் கலைராஜ் ரயில்வே போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.