திருச்சியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

0

 

திருச்சியில் வங்கிகள் இணைப்புக்கு எதிராக வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

 

food

10 பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைத்து நான்கு வங்கிகளாக மாற்றப்படும் என்று நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்திருந்த நிலையில்.

வங்கி இணைப்பு என்ற பெயரில் வங்கிகளை மூடாதே என்ற முழக்கத்தை முன்வைத்து அனைத்து வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பாக திருச்சி ஜென்னி பிளாசா வளாகத்திலுள்ள இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கி சேவைகள் இத்தகைய நடவடிக்கையால் பாதிக்கப்படும் என்றும், கடன் மோசடியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகரிக்கும் எனவே மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.