திருச்சியில் சூதாட்ட கிளப் உரிமையாளர் கடத்தப்பட்டு கொலை

0
Business trichy

திருச்சியில் சூதாட்ட கிளப் உரிமையாளர் சோமசுந்தரம் ( 55 ) என்பவர் மர்மநபர்களால் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டுனருடன் காரில் சென்றுக்கொண்டிருந்த சோமசுந்தரத்தை பழைய பால் பண்ணை அருகே மர்மநபர்கள் கடத்தி உள்ளனர்.

MDMK

சோமசுந்தரம் மற்றும் ஓட்டுனர் கண்களை கட்டி கடத்திச் சென்றவர்கள் விமானநிலையம் அருகே விட்டுள்ளனர்.

Kavi furniture

ஓட்டுனர் கண்விழித்து பார்த்தபோது சூதாட்ட கிளப் உரிமையாளர் சோமசுந்தரம் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.