கபடி போட்டியில் திருச்சி அணிக்கு முதல் பரிசு !

0
Business trichy

கபடி போட்டியில் திருச்சி அணிக்கு முதல் பரிசு !

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள வடசேரியில் ஊராட்சி காவல்காரன்பட்டி வரதன் அழகர் நினைவு கபடிக்குழு டாக்டர் அப்துல்கலாம் இளைஞர் அணி மற்றும் பொதுமக்கள் சார்பில் ஐந்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

காவல்காரன் பட்டியில் உள்ள முருகன் கோவில் விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்களாக நடந்த இந்தப் போட்டியில் கரூர் திருச்சி திண்டுக்கல் புதுக்கோட்டை பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 55 அணிகள் கலந்து கொண்டன.

Half page

இதில் முதல் பரிசாக 20,019 ரொக்கம் மற்றும் நினைவு கோப்பை திருச்சி மாவட்டம் அல்லூர் அம்மன் கபடி குழுவினர் குழுவினரும் , இரண்டாவது பரிசு 15,019 விளக்கம் கரூர் மாவட்டம் குளித்தலை குட்டப்பட்டு குட்லக் ஸ்போர்ட்ஸ் கிளப் குழுவும் மூன்றாவது பரிசாக 7,019 பக்கம் மட்டும் நினைவு கோப்பை திருச்சி மாவட்ட அல்லித்துறை மகாத்மா பிரதர்ஸ் கபடி குழுவுக்கும் நான்காவதாக 7,019 நோக்கம் மற்றும் நினைவுப் பரிசை காவல்காரன்பட்டி அறிவிக்கப்படும் பெற்றன.

மேலும் ஆறுதல் பரிசாக 3,001 ஐந்து அணிகளுக்கும் சிறந்த பரிசு சிறந்த கோட்சே ரைட்டர் என ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன இப்போட்டியை திரளான பார்வையாளர்கள் கண்டு களித்தனர்

Full Page

Leave A Reply

Your email address will not be published.