திருச்சி குளத்தில் இசை நிகழ்ச்சி நடத்தலாமா ? இளையராஜா சார்.

0
1

திருச்சியில் வரும் 25ம் தேதி இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி திருச்சி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மொரைஸ் சிட்டி என்கிற தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மொரைஸ் சிட்டி குடியிருப்பு பகுதி தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இளையராஜா நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்க கூடாது என திருச்சி மாவட்டக்கலெக்டரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

 

நிகழ்ச்சி நடக்கவிருக்கும் குளம்
2
4

இது தொடர்பாக மனு அளித்த திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒய்வு பெற்ற ஆசிரியர் மைக்கேல் கூறுகையில் குளத்தை அழித்து புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த மொரைஸ் சிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

 

தயாராகும் தடுப்புகள்

இது தொடர்பாக வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் உள்ளது.

இந்த நிலையில் இளையராஜா கச்சேரி நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு அனுமளிக்கக்கூடாது என்றார்.

3

Leave A Reply

Your email address will not be published.