திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் குடல் அறுவை கிசிக்சை பற்றிய கருத்தரங்கம்

0

திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் அப்வான்ஸ் லேப்ராஸ்கோப்பி கேட்லிஸ்ட் 3 நாள் கருத்தரங்கம் ஓட்டல் பிரீஸில் நடந்தது.

ஒவ்வொருவருடமும் நடக்கும் இக்கருந்தரங்கில் இது 5வது வருடமாகும். இக்கருத்தரங்கை லேப்ராஸ்கோப்பி குடல் இரைப்பை மற்றும் உடல் பருமன் அறுவை சிகிச்;சை நிபுணர் மற்றும் டாக்கோர்ஸ் இயக்குநர் டாக்டர் வேல்முருகன் தலைமை வகித்து பேசினார். லேப்ராஸ்கோப்பி செயல்முறை பயிற்சி மற்றும் ஆய்வில் அனுபவம் மிக்க நிபுணர்கள் பயிற்சி பெற்றனர். டாலினிஸி ரோபோட்டில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிறப்பு பயிற்சி பெற்றனர்.

food

கருத்தரங்கை ஆர்டிஓ அன்பழகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் செங்குட்டுவன், செந்தில்வேல்முருகன், மண்டல மேலாளர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

gif 4

Leave A Reply

Your email address will not be published.