திருச்சியில் காரை மறித்து வழிப்பறி செய்யும் காஜா நகர் கும்பல் !

0
Business trichy

திருச்சியில் கரை மறித்து வழிப்பறி செய்யும் காஜா நகர் கும்பல் !

 

திருச்சியில் நடுரோட்டில் தொழில் அதிபர் காரை மறித்து பணம் பறித்த கும்பலை போலிஸ் கைது செய்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

MDMK

தஞ்சையை சேர்ந்தவர் ரகுராமன். இவர் பெரிய தொழில் அதிபர் நண்பர்களுடன் காரில் கொடைக்கானல் சுற்றுலா சென்ற ரகுராமன் ஊர் திரும்பினார். திருச்சி மன்னார்புரம் அருகே வந்த போர் மர்ம நபர்கள் தீடிர் என காரை மறித்தனர். ரகுராமன், அவருடைய நண்பர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்த மர்ம கும்பல் தப்பியோடியது.

 

Kavi furniture

இது பற்றி புகார் கே.கே.நகர் காவல்நிலையில் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் பணம் பறித்த கும்பல் காஜா நகர் குடிசை பகுதியை சேர்ந்த கும்பல் என்றும் அங்கிருந்த அய்யப்பன், முத்து, சதீஷ்குமார், மணி ஜாக்சன் மணி ஆகியோர் கண்டிபித்து அவர்களை கைது செய்தனர்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.