நகைச்சுவை உங்களுக்காக…..

0
Business trichy

காதலிக்கும்போது மிகவும் அந்யோன்மாய் இருக்கும் காதலர்களிடையே நடக்கும் உரையாடல்

என்னை விட்டு போயிடுவியா டார்லிங்?

ஐயோ அப்படியொரு விஷயத்தை என்னால கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது!

என்னை நீ நிஜமாகவே காதலிக்கிறியா?

ரொம்ப்ப!

என்னை நீ எப்பவாவது ஏமாற்றி இருக்கியா?

என்ன விளையாடறியா.. என்னைப் பத்தி உனக்கு தெரியாதா?

வாரா வாரம் பீச், சினிமா, கோயில்னு அழைச்சிட்டு போய் என்னை சந்தோஷமா வச்சுப்பியா?

எப்ப சந்தர்ப்பம் கிடைச்சாலும் அதை நான் தவறவிட மாட்டேன்!

கோபம் வந்தா அடிப்பியா?

உனக்கென்ன பைத்தியமா? என்னை பார்த்து இப்படி கேக்கறே!

நான் உன்னை நம்பலாமா?

யெஸ்….

டார்லிங்!

திருமணமாகி மூன்று, நான்கு மாதங்கள் கடந்த நிலையில் இதே ஜோடி தங்களுக்குள் பேசிக்கொள்ளும் டயலாக்கை கீழிருந்து மேலே படியுங்கள்.

Full Page

Leave A Reply

Your email address will not be published.