திருச்சியில் முன்னாள் பொறியியல் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

0
gif 1

திருச்சியில் முன்னாள் பொறியியல் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

திருச்சி மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் 1991 ஆண்டு முதல் 1994 ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

gif 4

இதில் சிங்கப்பூர், மலேசியா, துபாய், சவுதி, குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் தங்கள் குடுபத்துடன் கலந்து கொண்டனர்.

gif 3

மேலும் ஒருவருக்கொருவர் தங்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கல்லூரிக்கு சென்று வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைக்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள்மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.