பிரச்சனைகளை கண்டு மனம் தளராதீர்!!!

0
1

பிரச்சனைகளை கண்டு மனம் தளராதீர்!!!

பிரச்சனைகள் வரவேற்க்கத்தக்கது.

நல்ல சூழலில் உள்ள மதிநுட்பத்தைக் காட்டிலும் மூளையின் செயல்பாடு பிரச்சனைகளின் போது இன்னும் மிளிர்கிறது.

2

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் பிரச்சனையின் போதே

*புத்தி நன்கு வேலை செய்கிறது*

4

பிரச்சனைகளை தானாகத் தேடிச் செல்ல வேண்டாம்..

அதே நேரத்தில் வருவதை கண்டு அஞ்ச வேண்டாம்..

வந்தால் வாழ்த்தி வரவேற்றுக் கொள்ளுங்கள்.

ஏனெனில் பிரச்சனைகள் போற்றுதலுக்குரியது.

முடியாத நிகழ்வு பலவற்றை முடிவுக்கு கொண்டு வர மூளைக்கு உந்துதல் அளிப்பது.

எல்லாம் ஓர் அனுபவமே.

3

Leave A Reply

Your email address will not be published.