திருச்சி அட்சயம் அறக்கட்டளை

0
1 full

யாசகர்கள் அற்ற திருச்சியை உருவாக்குவோம் என்ற எண்ணத்தில் வாரம் ஒரு முறை ஞாயிற்கிழமை அன்று திருச்சியில் யாசகர்கள் களப்பணி நடக்கும் அதில் யாசகர்களுக்கு உணவு உடை மற்றும் ஆலோசனைகள் வழங்கி அவர்களிடம் பேசி வருகிறோம்…

இன்று வரை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்,மத்திய பேருந்து நிலையம்,சிங்காரத்தோப்பு,தெப்பக்குளம் இந்த இடம்களில் களப்பணி மற்றும் பல யாசகர்களுக்கு மறுவாழ்க்கை கொடுத்து அவர்களை நமது இல்லம் புதுக்கோட்டையில் இருக்கும் இல்லத்தில் அவர்களை சோர்த்து வருகிறோம்…

.இன்று வரை திருச்சி பகுதியில் பத்து யாசகர்களை மீட்டு மறுவாழ்க்கை கொடுத்து வருகிறோம்…மனிதநேயம் காப்போம்….யாசகம் அற்ற தாயகம் படைப்போம்…

3 half

Leave A Reply

Your email address will not be published.