ஸ்ரீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்

0
1

ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கும், ஸ்ரீ செங்கமலவல்லித்தாயார் மற்றும் ஸ்ரீகாட்டழகிய சிங்க பெருமாளுக்கும் வெள்ளிக்கிழமை காலை ஆனி திருமஞ்சனம் என்னும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

4

முன்னதாக காலையில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து யானை ஆண்டாள் மீது வெள்ளிக் குடத்தில் திருமஞ்சனம் வைத்து மங்கள வாத்தியத்துடன் புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு ஜேஷ்டாபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல் ஸ்ரீகாட்டழகிய சிங்கபெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் செய்யப்பட்டது.

3

Leave A Reply

Your email address will not be published.