லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கையாடல்

0
Full Page

லால்குடி வட்டார வளர்ச்சி அலுவலக பொதுநிதி ரூ.45 லட்சம் கையாடல் செய்த கணக்காளர் வெள்ளை ரவி என்ற ரவிச்சந்திரனை சஸ்பெண்டு செய்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவு.

கையாடல் செய்த கணக்காளருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மஜோதி, முன்னாள் மேலாளர் நாகராஜன், அலுவலக உதவியாளர் ராஜமாணிக்கம், ஓப்பந்த்தாரர்கள் உள்ளிட்டோர் மீது வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவன் லால்குடி காவல்நிலையத்தில் புகார்.

Half page

புகாரின் பேரில் கையாடல் செய்து தலைமறைவாக உள்ள வெள்ளை ரவி என்ற ரவிச்சந்திரனை லால்குடி போலீஸார் தேடி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள கணக்காளர் வெள்ளை ரவி பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள மனக்கொல்லை பகுதியில் ரூ. 2.50 கோடி மதிப்புள்ள இரண்டு வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Quarter page

Leave A Reply

Your email address will not be published.