திருச்சியில் தேசியகல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கம்

0
Business trichy

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் தேசியகல்விக்கொள்கை குறித்த கருத்தரங்கம் திருச்சியில் நடந்தது.

MDMK

இதில் மாநிலத்தலைவர் கோகுல்நாத் தலைமை வகித்தார். பொருளாதார பார்வையில் புதிய தேசிய கல்விக்கொள்கை 2019 ஓர் ஆய்வு, ஆசிரியர் பார்வையில் புதிய தேசிய கல்விக்கொள்கை 2019 என்ற தலைப்புகளில் சாதக பாதங்களை விளக்கி பேசினர். இதில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாநில பொதுச்செயலாளர் பெருமாள் வரவேற்றார். மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.