கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு அஞ்சலி

0
Business trichy

கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள்,உறவினர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் மலர்தூவியும், இனிப்புகள் படைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

web designer

ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டுஜூலை மாதம் 16 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் அடைந்தனர். இக்கோர சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

நேற்று 15 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதையொட்டி,  பள்ளியின் முன்பு குழந்தைகளின் படங்களை வைத்து மாலைஅணிவித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறந்த குழந்தைகளின் பெற்றோர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.