திருச்சி கலெக்டருக்கு ராயல் சல்யூட்…….

0
Full Page

நம்மதிருச்சி எதிரொலி……..

Half page

கடந்த ஜூலை 11 தேதி நம்மதிருச்சி இணையத்தில் “திருச்சியில் உயிரை பறிக்க ஊசலாடும் எமன்- கைகோர்க்கும் மாநகராட்சி” என்ற தலைப்பில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. அதன்மூலம் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்களின் உத்தரவின் பேரில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மாநகருக்குள் இருக்கும் விளம்பர பலகைகள் அனைத்தும் அகற்ற உத்தரவிட்டுள்ளார். அதன்மூலம் இன்று சத்திரம் அண்ணாசிலை முதல் கே.கே நகர் வரையுள்ள அனைத்து விளம்பர பலகைகளும் பணியாளர்கள் அகற்றப்பட்டு வருகின்றனர். இதில் சிக்னலில் தொங்கும் பேனர்களும் அடங்கும் ….

பொதுமக்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்ட திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு நம்மதிருச்சி வார இதழ் மூலமும் பொதுமக்கள் மூலமாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஜெ.கே……

Quarter page

Leave A Reply

Your email address will not be published.