உலக மக்கள் தொகை தினம்

0
1

மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையேனும் நினைத்துப்பார்க்கக்கூடிய ஒரு தினம் இது.

இந்நாளில் மக்கள் தொகைக்கோட்பாடு பற்றிய கட்டுரை (An Essay on the Principle of Population) எனும் நூல் 1798 ம் ஆண்டில் வண பிதா.தோமஸ் ரொபர்ட் மால்தஸினால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.

2

மக்கள்தொகையின் அளவானது பெருக்கல் விருத்தியின் அடிப்படையினில் (+ம்:2,4,8,16,32,64) அதிகரித்துச் செல்லும் போக்கு உடையது அதே சமயம் உணவு உற்பத்தியின் அளவு கூட்டல் விருத்தியின் அடிப்படையில்(+ம்:1,2,3,4,5,6) அதிகரிக்கும் தன்மையினை கொண்டது

4

இதன் காரணமாக எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை தோன்றும் என்றும் நாட்டினில் பலவிதமான குழப்பங்கள்,வறுமை,போர் போன்ற அழிவுஅபாயங்கள் ஏற்படும்  என்பதே இந் நூலின் அடிப்படைக் கருத்தாகும்.

தற்போது நிலவி வரும் மக்கள்தொகை பெருக்கமும், உணவுப்பற்றாக்குறையும் இதனை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளன.

3

Leave A Reply

Your email address will not be published.

https://ntrichy.com/ எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்