பாரதிதாசன் பல்கலை.யில் பெற்றோர்-மாணவர்-ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி

0
1

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வணிகவியல் மற்றும் நிதிக்கல்வியியல் துறை சார்பில் பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வணிகவியல் மற்றும் நிதிக்கல்வியியல் துறை சார்பில், பெற்றோர்மாணவர்ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. துறைத்தலைவர் செல்வம் வரவேற்றார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வணிக மேலாண்மை போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல பெற்றோருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பொருளியல் துறை மூத்த பேராசிரியர் (ஓய்வு) அய்யம்பிள்ளை பரிசு வழங்கினார். உதவி பேராசிரியர் வனிதா, முனைவர் காயத்ரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.