விவசாய பாசனத்திற்காக தூர்வாரப்பட்டது அய்யான்வாய்க்கால்

0
D1

சிறுகமணி பேரூராட்சி பேட்டவாய்த்தலை பேருந்து நிலையம் முதல் உய்யக்கொண்டான் வாய்க்காலிலிருந்து பிரியும் பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான பாசன அய்யன்வாய்க்காலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் , குப்பைகள் கழிவுகள் மற்றும் செடி கொடிகள் வளர்ந்து வாய்க்கால் நீர் செல்ல இடையூறாக இருப்பதாகவும், விவசாய பாசனத்திற்கு பொதுப்பணித்துறையினர் தூர்வாரத காரணத்தினால் பேருராட்சி வாயிலாக நடவடிக்கை எடுக்ககோரி பொது மக்கள் சார்பா காவிரி மீட்புக்குழு கோரியுள்ளதன்பேரில் சிறுகமணி பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களால் துரித நடவடிக்கை மேற்கொண்டு முதற்கட்டமாக சிறுகமணி பேரூராட்சி பொது சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆண்கள் , பெண்கள் சுயஉதவிக்குழு உறுப்பினர் மூலம் வாய்க்காலில் உள்ள கழிவுகளை அகற்றுதல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

N2

அடுத்து திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகள் கொட்டாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார். சிறுகமணி பேரூராட்சி செயல் அலுவலரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். அவரின் இச்செயலுக   ட்டவாய்த்தலை,காவிரி மீட்புக்குழு நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.சிறுகமணி பேரூராட்சி பேட்டவாய்த்தலை பேருந்து நிலையம் முதல் உய்யக்கொண்டான் வாய்க்காலிலிருந்து பிரியும் பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான பாசன அய்யன்வாய்க்காலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் , குப்பைகள் கழிவுகள் மற்றும் செடி கொடிகள் வளர்ந்து வாய்க்கால் நீர் செல்ல இடையூறாக இருப்பதாகவும், விவசாய பாசனத்திற்கு பொதுப்பணித்துறையினர் தூர்வாரத காரணத்தினால் பேருராட்சி வாயிலாக நடவடிக்கை எடுக்ககோரி பொது மக்கள் சார்பா காவிரி மீட்புக்குழு கோரியுள்ளதன்பேரில் சிறுகமணி பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களால் துரித நடவடிக்கை மேற்கொண்டு முதற்கட்டமாக சிறுகமணி பேரூராட்சி பொது சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆண்கள் , பெண்கள் சுயஉதவிக்குழு உறுப்பினர் மூலம் வாய்க்காலில் உள்ள கழிவுகளை அகற்றுதல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

அடுத்து திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகள் கொட்டாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார். சிறுகமணி பேரூராட்சி செயல் அலுவலரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். அவரின் இச்செயலுக்காக பேட்டவாய்த்தலை,காவிரி மீட்புக்குழுவினர் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.சிறுகமணி பேரூராட்சி பேட்டவாய்த்தலை பேருந்து நிலையம் முதல் உய்யக்கொண்டான் வாய்க்காலிலிருந்து பிரியும் பொதுப்பணித்துறையினருக்கு சொந்தமான பாசன அய்யன்வாய்க்காலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் , குப்பைகள் கழிவுகள் மற்றும் செடி கொடிகள் வளர்ந்து வாய்க்கால் நீர் செல்ல இடையூறாக இருப்பதாகவும், விவசாய பாசனத்திற்கு பொதுப்பணித்துறையினர் தூர்வாரத காரணத்தினால் பேருராட்சி வாயிலாக நடவடிக்கை எடுக்ககோரி பொது மக்கள் சார்பா காவிரி மீட்புக்குழு கோரியுள்ளதன்பேரில் சிறுகமணி பேரூராட்சி செயல் அலுவலர் அவர்களால் துரித நடவடிக்கை மேற்கொண்டு முதற்கட்டமாக சிறுகமணி பேரூராட்சி பொது சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆண்கள் , பெண்கள் சுயஉதவிக்குழு உறுப்பினர் மூலம் வாய்க்காலில் உள்ள கழிவுகளை அகற்றுதல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்து திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகள் கொட்டாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார். சிறுகமணி பேரூராட்சி செயல் அலுவலரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர். அவரின் இச்செயலுக்காக பேட்டவாய்த்தலை,காவிரி மீட்புக்குழுவினர் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.