திருச்சி போலீசுக்கு பிடிவாரண்டு

0
Business trichy

Rashinee album

திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் இம்மானுவேல். தற்போது இவர் சென்னை ஆவடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஸ்ரீரங்கத்தில் பணியாற்றியபோது ஹரிஹரன் என்பவர் மீது கொள்ளை முயற்ச்சி வழக்கு பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு திருச்சி இரண்டாவது குடுத்தாள் சப்-கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இம்மானுவேல் பல முறை சம்மன் அனுப்பியும் சாட்சியம் அளிக்க வரவில்லை. சுமார் 3 ஆண்டுகள் சாட்சி அளிக்க வராததால் அவருக்கு பிடி வாரண்டு பிறப்பித்து நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டுள்ளார்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.