திருச்சி கே.எம்.எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா

0

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிளாசா டவரில் கே.எம்.எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி ரெஸ்டாரெண்ட் திறப்பு விழா
27-06-2019 அன்று நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு ரிப்பன் வெட்டி கல்யாண பிரியாணி ரெஸ்ட்டாரெண்டை திறந்து வைத்தார்.

சந்தா 2

நிகழ்ச்சியில் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரெங்கநாதன் கே.ஏ.எஸ் ராம்தாஸ், முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், ஆழம் பக்ருதீன், கனி பிராய்லர் உரிமையாளர் கனி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர்கள் சுப்ரமணியன், ரெங்கநாதன், மண்டல தலைவர் தமிழ் செல்வம், மாவட்ட தலைவர் தர், திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ அன்பில் பெரியசாமி, தொழிலதிபர் ஜோசப் பிரான்சிஸ், அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை
கே.எம்.எஸ் ஹக்கீம், கே.எம்.எஸ் அபுதாஹிர், கே.எம்.எஸ் மொய்தீன், சையது அபுதாஹிர், சேக் அலாவுதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

‌சந்தா 1

Leave A Reply

Your email address will not be published.