உணவே மருந்து; மருந்தே உணவு ஈரோடு நாட்டுப்புற சமையல் ஸ்பெஷல்!

0

அசைவ உணவு என்பது நாம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாகும். இதில் பல வகைகள் உண்டு. அதிலும் குறிப்பாக நாட்டுப்புற சமையலுக்கு என்றே தனி ரசிகர்கள் உண்டு. இவற்றை எல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக தோன்றியதுதான் திருச்சி தில்லைநகர் ஐந்தாவது கிராஸ் டி43 என்ற முகவரியில் அமைந்துள்ள ஈரோடு ஸ்பெஷல் நாட்டுப்புற சமையல் உணவகம்.

இந்த உணவகமானது அசைவ பிரியர்களின் விருப்பத்திற்கேற்றவாறு அசைவ உணவுகளை மிகவும் சுத்தமானதாகவும் சுகாதாரமானதாகவும் மிகமிக குறைந்த கட்டணத்தில் தயார் செய்து விற்பனை செய்கின்றனர். இங்கு அசைவ உணவுகளுக்கு தேவையான மசாலா போன்ற பொருட்களை செய்கையாக சேர்க்காமல் அந்த காலத்தில் தயார் செய்ததை போல் இயற்கையான முறையில் மசாலா பொருட்களை அரைத்து வீட்டில் சமைப்பது போன்ற உணர்வுடனும் கைப்பக்குவத்துடனும் மிகுந்த அக்கறையோடும் சமைத்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவது இந்த ஈரோடு ஸ்பெஷல் நாட்டுப்புற சமையலின் சிறப்பம்சமாகும்.

food

இந்த உணவகத்தில் பள்ளிபாளையம் சிக்கன் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். இங்கு வாடிக்கையாளர்களின் தேவையறிந்து குறித்த நேரத்தில் ஆர்டர்கள் டோர் டெலிவரி செய்து தருகின்றனர். இப்பொழுது மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயங்கி வரும் இந்த உணவகம் இன்னும் சில நாட்களில் முழு நேர உணவகமாக மாறஉள்ளது.
என்ன வாசகர்களே… வயிறார சாப்பிட்டு மனதார வாழ்த்த கிளம்பீட்டீங்களா? ஈரோடு ஸ்பெஷல் நாட்டுப்புற சமையல் உணவகத்திற்கு…

 

டி43, தில்லைநகர் 5-வது கிராஸ், திருச்சி.
96557 28526

gif 4

Leave A Reply

Your email address will not be published.