விரைவில் வருகிறது நேஷனல் ரேஷன் அட்டை

0
Full Page

விரைவில் வருகிறது நேஷனல் ரேஷன் அட்டை

அதாவது ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை எனும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது!

Half page

இதன் மூலம் நாட்டின் எந்த மூலைக்கும் சென்று அங்குள்ள நியாய விலை கடையில் அரிசி சக்கரை எண்ணெய் போன்றவற்றை வாங்கி கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஒருவர் கர்நாடகத்திற்கோ ஆந்திராவிற்கோ கேரளாவிற்கோ அல்லது இந்தியாவில் உள்ள பிற மாநிலத்திற்கோ சென்றால் அங்குள்ள நியாய விலை கடைகளில் இந்த ஒரே ரேஷன் அட்டையை பயன்படுத்தி அரிசி சக்கரை எண்ணெய் போன்றவை பெற்றுக்கொள்ளலாம்.

முகவரி மாற்றம் ரேஷன் கடை மாற்றம் போன்ற சிக்கல்கள் இதில் இருக்காது!

Quarter page

Leave A Reply

Your email address will not be published.