மாணவர்களே உஷார்!! பொறியியல் கலந்தாய்வு செல்கிறீர்களா? இதை படியுங்கள்.அண்ணா பல்கலைக்கழக ஆய்வு சொல்லும் செய்தி

0
Business trichy

மாணவர்களே உஷார்!!

பொறியியல் கலந்தாய்வு செல்கிறீர்களா? இதை படியுங்கள்.அண்ணா பல்கலைக்கழக ஆய்வு சொல்லும் செய்தி

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தமிழகம் முழுவதும் உள்ள 537 கல்லூரிகளில் IIT, NIT ஆசிரியர்களையும் கொண்டு ஆய்வு நடத்தியதாகவும் அதனால் 92 தரமற்ற கல்லூரிகளை கண்டுபித்ததாகவும் அறிவிக்கப்பட்டது. 92 கல்லூரிகள் என்னவென்று அட்டவணைவாக வெளியிடவில்லை என்பது வேறு விஷயம். அதை விட முக்கிய விஷயம் என்னெவென்றால்: கடந்த ஓர் ஆண்டுக்குள் சில கல்லூரிகள் செய்த முறைகேடுகள், குற்றங்கள் (பாலியல் குற்றம் உட்பட) பற்றி ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அதில் எந்த ஒரு கல்லூரியும் அண்ணா பல்கலைக்கழகத்தால் தொட்டு கூட பார்க்கப்படவில்லை என்பது தான், சிறப்பிலும் சிறப்பு!!

Image

(1⃣) அதிக கட்டணத்தை வசூல் செய்த கல்லூரியை பற்றிய செய்தி

_TNEA Counselling code 1230: Apollo Engineering College_

https://youtu.be/17hnyIn1qmE

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/dec/04/college-accused-of-physical-abuse-and-fines-sans-invoice-vp-denies-charges-1906982.html

(2⃣) பாலியல் அயோக்கியத்தனம் செய்த கல்லூரி

_TNEA Counselling Code 2726: SNS College of Technology_
_TNEA Counselling Code 2734: S N S College of Engineering_

(3⃣) ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்காமல் நீதிமன்றத்தால் ‘பேருந்து’ ஜப்தி செய்யப்பட்ட கல்லூரி

மாணவரும் பெற்றோரும் TC-க்காக கல்லூரி வாசலில் போராட்டம் செய்யவைத்த கல்லூரி

_TNEA Counselling Code 3829: M.A.M College of Engineering and Technology_
_TNEA Counselling Code 3810: M A M College of Engineering_
_TNEA Counselling Code 3786: M.A.M. School of Engineering_

Rashinee album

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/college-bus-confiscation-no-paid-salary-college-principals-shocked

https://bit.ly/2xaHV9A

https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/29194634/1037058/Trichy-College-Hostel-Fees.vpf

(4⃣) ஆசிரியரை கல்லூரியில் சேர்க்க மாணவரை பிடித்து கொண்டுவர நிர்பந்தித்த “VIP பிரபலத்தின்” கல்லூரி*

_TNEA Counselling Code 5832: N.P.R College of Engineering and Technology_

https://epaper.timesgroup.com/olive/apa/timesofindia/SharedView.Article.aspx?href=TOICH%2F2019%2F05%2F13&id=Ar00704&sk=687BD9C5&viewMode=text

(5⃣) ஆசிரியரை கொடுமை படுத்தி தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி* (மாணவரை தற்கொலைக்கு தூண்டியது பழைய செய்தி)

_TNEA Counselling Code 1217: Sree Sastha Institute of Engineering and Technology_

https://bit.ly/2LmmJFF

https://www.deccanchronicle.com/nation/current-affairs/070119/aicte-to-conduct-inquiry-into-suicide-of-engineering-faculty-in-chenna.html

(https://www.youtube.com/watch?v=RgNN6u5-r4A)

(6⃣) மாணவிகள் தற்கொலைக்கு பெயர் போன மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் நடத்தும் “VIP பிரபலத்தின்” பொறியியல் கல்லூரியில் நடந்த பாலியல் குற்றம். அதற்கு “….ஒண்ணுமில்லாததை எல்லாம் பெருசாக்க முயற்சிக்கிறாய் என மாணவிகளை பார்த்து மிரட்டிய துணை வேந்தர்…….” உள்ள கல்லூரி*

_SRM Institute of Science & Technology (Deemed/ AICTE approved)_

https://www.thequint.com/news/hot-news/srm-sexual-harassment

https://tamil.news18.com/news/tamil-nadu/srm-students-erupt-in-protest-after-worker-masturbates-at-girl-71741.html

 

பத்திரிகை செய்தியும், ஆய்வு அறிக்கையும் உணர்த்தும் செய்தி இதுதான்: AICTE மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்கள் எந்த அணியையும் பிடுங்கியதாக தெரியவில்லை.

மாணவர்களே உஷார்!!

Ukr

Leave A Reply

Your email address will not be published.