தொடங்கியதா அடுத்த ‘இந்தி எதிர்ப்பு’…

0
D1

கடந்த மே 31 -ம் தேதி மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் இந்தியை கற்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதனால் எழுந்த எதிர்ப்பால் தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழிப்பாடமாக இந்தியை கட்டாயம் கற்க வேண்டும் என்ற அவசியமில்லை என அறிவிக்கப்பட்டது.

N2

இந்நிலையில் கடந்த 7-ம் தேதி இரவு திருச்சியில் உள்ள மத்திய அரசு அலுவலக பதாகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை மர்ம நபர்கள் யாரோ அழித்து சென்றுள்ளனர். இதை செய்தவர்கள் யார் என சிசிடிவி கேமரா மூலம் கண்டறிய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

N3

Leave A Reply

Your email address will not be published.