ஜானகியை மறந்த அதிமுக

0
Business trichy

 

வி என் ஜானகி ….

web designer

எம்ஜிஆரின் மனைவி … நினைவு நாள் ஒரு ஐநூறு ரூபாய் விளம்பரமாக நான்கு விரல் அகலத்தில் வந்து இருக்கிறது ..
தமிழகத்தின் முதல் பெண் பிராமண முதல்வர் இவரே .. இவரது தந்தை தஞ்சை தமிழ் பிராமணர் ராஜகோபால ஐயர் (பாபநாசம் சிவன் ஐயர் என்கிற புகழ் வாய்ந்த கவியின் சகோதரர்) தாய் மலயாளதேசத்தை
சேர்ந்தவர். .எம்ஜிஆரை இவர் திருமணம் செய்வதற்கு முன்பாக கணபதி பட் என்பவரை திருமணம் செய்து ஒரு மகன் உண்டு ..
இவரை பற்றிய செய்தியை எம்ஜிஆர் பிற்காலத்தில் சொன்னது …
நான் இவரை காதலித்த போது இவரது வருமானம் என்னது துணை நடிகர் சம்பளத்தை விட பல பங்கு அதிகம்.
இன்றைய அதிமுக தலைமை நிலையம் மற்றும் தி நகரில் இருக்கும் சத்தியா இல்லம் போன்றவை இவரது சொத்தே, இவற்றை அவர் அதிமுகவிருக்கு கொடையாக அளித்தார்.
எம்ஜிஆரின் பல சொத்துக்களை தருமா காரியங்களுக்கு இவர் எழுதிவைத்தார். தமிழகத்தின் மிக மிக சிறந்த கொடை வள்ளல் இவரே… இன்று பல ஆயிரம் கோடி பெரும்

loan point

அவைகள் …

nammalvar

பல கோடி பெறுமானமுள்ள அந்த சொத்தை ஆண்டுகொண்டும் , அதனால் ஆட்சி கட்டில் இருக்கும் கும்பலும் இவரை பற்றிய நினைவே இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.
பல ஆயிரம் கோடி (ஒரு எம்பி தொகுதிக்கு 400 கோடி ) செலவு செய்தது முதல்வர் பதவியை அடையமுடியாமல் தவிக்கும் ஸ்டாலின் அவர்களின் நிலைமையை எண்ணி பார்க்கிறேன்…
இவரின் தரும சிந்தனை இவரை சில நாட்கள் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து விட்டது.
இவர்தான் ஜெயாவின் வளர்ச்சிக்காக இரட்டையிலை சின்னத்தை விட்டு குடுத்தவர்.
இன்று பலருக்கு இவரை யார் என்றே தெரியாது போனது.. துர்லாபமே..

IAS academy

Leave A Reply

Your email address will not be published.