சிசிடிவியில் சிக்கிய திருச்சி டூவிலர் கொள்ளையர்கள்…!

0
Business trichy

சிசிடிவியில் சிக்கிய திருச்சி டூவிலர் கொள்ளையர்கள்…! எச்சரிக்கை

 

 

திருச்சியில் சமீபத்தில் டூவிலர்கள் மூலம் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் நகையை திருடும் திருடர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு  டூவிலர் வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 14 சவரன் நகைகளை மர்ம நபர்கள் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

Rashinee album

கடந்த மாதம் 26-ம் தேதி பெண் ஒருவர்   இருசக்கர வாகனத்தின் பின்னே அமர்ந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற இருவர் அந்த பெண் அணிந்திருந்த நகைகளை பறித்து சென்றனர். இதுதொடர்பான சிசிடிவி பதிவு தற்போது வெளியாகியுள்ளது.

 

Image

தற்போது அந்த புகைப்படததில் உள்ள பசங்க பணக்கார இளைஞர்கள் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்கள். வண்டியும் ரேஸ் பைக் ஓட்டும் நபர்களை  போன்றே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

Ukr

Leave A Reply

Your email address will not be published.