கல்லூரி மாணவி மாயம்

0
full

திருச்சி சுப்ரமணியபுரம் கள்ளர்தெருவை சேர்ந்தவர் பிச்சைராஜ் (52). தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் கண்மணி(19).

half 2

இவர் திருச்சி அருகே உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி கல்லூரி சென்று வருவதாக கூறி சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.

கல்லூரி மற்றும் தோழிகள் வீடுகளில் தேடியும் காணவில்லை. இது குறித்து தந்தை பிச்சைராஜ் கோட்டை போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிந்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.

half 1

Leave A Reply

Your email address will not be published.