திருச்சியில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்: பட்டியல்

0

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்படி 2 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 35 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செந்தில்வேல் குமார், இன்ஸ்பெக்டர், சட்டம் ஒழுங்கு பிரிவு, காந்திமார்க்கெட். இவர் கன்டோன்மென்ட் குற்றப்பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  உமாசங்கர், இன்ஸ்பெக்டர் வெடிகுண்டு கண்டறியும் பிரிவு. இவர் காந்திமார்க்கெட் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

food

சப் இன்ஸ்பெக்டர்கள்

சுரேந்தர் – கோட்டை சட்டம் ஒழுங்கு பிரிவு, கருணாகரன் – கே.கே.நகர் சட்டம் ஒழுங்குபிரிவு, தயாளன்-கோட்டை சட்டம் ஒழுங்குபிரிவு, சுலோச்சனா-கண்டோன்மென்ட் சட்டம் ஒழுங்குபிரிவு, அழகர்-கன்டோன்மென்ட் சட்டம் ஒழுங்குபிரிவு, தங்கமணி-காந்திமார்க்கெட் சட்டம் ஒழுங்குபிரிவு, இளங்கோவன்-பொன்மலை குற்றப்பிரிவு, சிவசுப்பிரமணியன்-அரசு ஆஸ்பத்திரி சட்டம் ஒழுங்குபிரிவு, சோனியா காந்தி- உறையூர் சட்டம் ஒழுங்குபிரிவு, மதியழகன்-பாலக்கரை குற்றப்பிரிவு, மோகன்ராஜ்-உறையூர் குற்றப்பிரிவு, விசாலாட்சி – அரசு ஆஸ்பத்திரி குற்றப்பிரிவு, கமலக்கண்ணன்-பொன்மலை சட்டம் ஒழுங்குபிரிவு, கோபால்-கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு, சட்டநாதன்-பாலக்கரை சட்டம் ஒழுங்குபிரிவு, மோகன்-அரியமங்கலம் சட்டம் ஒழுங்குபிரிவு, கீதா-போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு, அம்சவள்ளி-பாலக்கரை சட்டம் ஒழுங்குபிரிவு, கார்த்திக் பிரியா-தில்லைநகர் குற்றப்பிரிவு, கருணாகரன்-கோட்டை குற்றப்பிரிவு, செல்வம்-காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு, கனகராஜ்-அரியமங்கலம் குற்றப்பிரிவு, செல்வக்குமார்-தில்லைநகர் சட்டம் ஒழுங்குபிரிவு, உமாமகேஸ்வரி-பொன்மலை அனைத்து மகளிர் ஸ்டேசன். மகேஸ்வரி-செஷன்ஸ் கோர்ட் சட்டம் ஒழுங்குபிரிவு, ரமேஷ்- காந்திமார்க்கெட் சட்டம் ஒழுங்குபிரிவு, அலாவுதீன்-உறையூர் சட்டம் ஒழுங்குபிரிவு, கோபிநாத்-ஶ்ரீரங்கம் சட்டம் ஒழுங்குபிரிவு, விஜயகுமார் ஏர்போர்ட் குற்றப்பிரிவு, மல்லிகா-செஷன்ஸ் கோர்ட் குற்றப்பிரிவு, கிரேசி தமிழ்ச்செல்வி – பொன்மலை அனைத்து மகளிர் ஸ்டேசன், இந்திராகாந்தி- கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் ஸ்டேஷன், லதா-ஶ்ரீரங்கம் சட்டம் ஒழுங்குபிரிவு, லட்சுமி-கோட்டை அனைத்து மகளிர் ஸ்டேஷன் என இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

gif 4

Leave A Reply

Your email address will not be published.