குழந்தைகளை பாலியில் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு

0
D1

தமிழக அரசின் ஆணையின்படி சென்னை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளை பாலியில் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில்  (POCSO ACT)

பதவிக்கால முறையில் அரசு வழக்கறிஞராக (குற்றவியல் – உரிமையியல்) பணியாற்ற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

N2

இதற்கான மாவட்ட நடுவர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியரின் அறிவிக்கை மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவற்றை www.chennai.nic.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

D2

விண்ணப்பங்களை மாவட்ட நடுவர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர். சிங்காரவெலர் மாளிகை. எண்.62. இராஜாஜி சாலை. சென்னை – 600 001 என்ற முகவரியில் 15-06-2019 மாலை 5.45 மணி வரை பெறப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம்  தெரிவித்துள்ளார்.

N3

Leave A Reply

Your email address will not be published.