நாடாளுமன்றம் செல்லும் 24 முஸ்லிம் எம்பிக்கள்!

0
1

நாடாளுமன்றம் செல்லும் 24 முஸ்லிம் எம்பிக்கள்!

நாடாளுமன்றம் செல்லும் 24 முஸ்லிம் எம்பிக்கள்!
புதுடெல்லி (24 மே 2019): 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 24 முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

4

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைபற்றி ஆட்சி அமைக்கும் நிலையில் 24 முஸ்லிம் எம்பிக்களும் நாடாளுமன்றம் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

2

1, நவாஸ் கனி – தமிழ் நாடு
2, பத்ருத்தீன் அஜ்மல் -அஸ்ஸாம்
3, சவுத்ரி மஹபூப் அலி கைசர் – பிஹார்
4, டாக்டர் முஹம்மது ஜாவித் – பிஹார்
5, ஹஸ்னின் மசூதி – கஷ்மீர்
6, முஹம்மத் அக்பர் லோன் – கஷ்மீர்
7, ஃபாரூக் அப்துல்லா – காஷ்மீர்
8, ஏ. எம்.ஆரிஃப் – கேரளா
9, ஈ.டி.முஹம்மது பஷீர் – கேரளா
10, முஹம்மது ஃபைசல் – லக்‌ஷதீவு
12 இம்தியாஸ் ஜலீல் – மஹாராஷ்டிரா
13, அசாதுத்தீன் உவைசி – தெலுங்கானா
14, குவார் தானிஷ் அலி – உத்திர பிரதேசம்
15, அஃப்சல் அன்சாரி – உத்திர பிரதேசம்
16. ஹாஜி முஹம்மது யாகூப் – உத்திர பிரதேசம்
17, எஸ்.டி. ஹசன் – உத்திர பிரதேசம்
18, முஹம்மது அசாம்கான் – உத்திர பிரதேசம்
19, ஹாஜி ஃபஜலுரஹ்மான் – உத்திர பிரதேசம்
20, டாக்டர் ஷஃபிக்குர் ரஹ்மான் – உத்திர பிரதேசம்
21, நுஸ்ரத் ஜஹான் ரூஹி – மேற்கு வங்கம்
22, காலிகுர்ரஹ்மான் – மேற்கு வங்கம்
23, அபூ தாஹிர் கான் – மேற்கு வங்கம்
24, சஜாத் அஹமத் – மேற்கு வங்கம்

3

Leave A Reply

Your email address will not be published.