மறக்க முடியாத ஸ்ரீரங்கம் ! உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு. உமேஷ் உதய் லலித்

0
1

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று (21.05.19) உச்ச நீதிமன்ற நீதியரசர் திரு. உமேஷ் உதய் லலித் அவர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.

4

.இந்த திருக்கோவில் தரிசனம் மிகவும் இனிமையாகவும், மறக்க முடியாத நாளாக இருந்தது என்றும் திருப்பணிகள் மிக மிக நேர்த்தியாக செய்பட்டுள்ளது என்றும் தன்னுடைய கருத்தினை VIP Bookல் பதிவு செய்தார் .

3

Leave A Reply

Your email address will not be published.