திருச்சி வாசன் கண் மருத்துவமனையில் இலவச A ஸ்கேன்.

0
1 full

திருச்சி வாசன் கண் மருத்துவமனையில் இலவச A ஸ்கேன்.

கண்புரை பாதிப்புள்ளவர்களுக்கு திருச்சி வாசன் கண் மருத்துவமனையில் சிறப்பாக செயல்படுத்தி வரும் அதிநவீன நுண்துளை கண்புரை அறுவை சிகிச்சைக்கு செய்யப்படும் A ஸ்கேன் பரிசோதனை இன்று முதல் மே 31ஆம் தேதி வரை இலவசமாக நடத்தப்பட உள்ளது.

அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரே நாளில் தினசரி நாம் செய்யும் வேலைகளை செய்யலாம். இது மிகவும் பாதுகாப்பானது.

2 full

 

திருச்சி வாசன் கண் மருத்துவமனையில் நுண்துளை அறுவை சிகிச்சைகளை முதன்மை மருத்துவர், சிபுவர்கி மேற்கொள்கிறார்.இவர் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கு மேல் வெற்றிகரமான கண்புரை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டவர் ஆவார்.

மேலும் விபரங்களுக்கு 0431- 2765781, 3989060

 

3 half

Leave A Reply

Your email address will not be published.