கொடுமுடி தீர்த்த வன்னிமரம் (பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது)

0
1

ஈரோடு அருகே உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் மிகப்பழமையான வன்னி மரம் உள்ளது.

4

இந்த மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மறுபக்கம் முள் இருக்காது. இந்த மரத்தின் இலையைத் தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாள் ஆனாலும் தண்ணீர் கெட்டுப் போகாது.

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவுக்கு தீர்த்தக் காவடி கொண்டு செல்லும் போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளைப் போட்டுத்தான் பக்தர்கள் பாத யாத்திரையாகக் கொண்டு செல்கிறார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.