திருச்சியில் மான் வேட்டையாடப்படுகிறதா?

0
gif 1

திருச்சிமாவட்டம் தொட்டியம் அடுத்துள்ள முள்ளிப்பாடி என்னும் கிராமத்தில் உள்ள ஏரியில் நூற்றுக்கும் அதிகமான மான்கள் உள்ளன இவைகள் கோடைகாலத்தில் தண்ணீரைத் தேடி கிராமங்கள் மற்றும் சாலையோர தூக்கிச் செல்வதால் விபத்துக்கு உள்ளாகி இறக்க நேரிடுகிறது , இன்று காலை ஒரு மான் சாலையோரத்தில் அடிப்பட்டு இறந்து விட்டது மேலும் இப்பகுதியில் உள்ள மான்கள் இரவு நேரத்தில் கண்ணி வைத்து வேட்டையாடப்படுகிறது .

 

gif 4

இதுகுறித்து திருச்சி மாவட்ட வனவிலங்கு பாதுகாப்பு துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ,மேலும் இப்பகுதியில் உள்ள ஏரியில் தற்காலிக நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து மான்கள் இறப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் மான்கள் வேட்டையாடப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்கப்பட வேண்டும்.

gif 2

Leave A Reply

Your email address will not be published.