தமிழின் துணையெழுத்துகள் எது தெரியுமா?

0
Business trichy

தமிழில் எழுதப்படும் துணையெழுத்துகள், எழுத்துக்கள் ஆகியவற்றை விளக்கும் படம் இது..!

ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்றவற்றை அறிந்திருக்கும் நம்மில் பலர்க்கு மேல்விலங்கு, கீழ்விலங்கு என்றால் என்னென்று தெரியாது..!

தமிழில் எழுதப்படும் ஒவ்வோர் எழுத்தும் எத்தகைய சேர்ப்பு வடிவத்தினால் அதன் வரிசையில் இன்னோர் எழுத்தாகிறது என்பதனை நாம் அறிந்திருக்க வேண்டும்..!

loan point
web designer

அவ்வாறு சேர்க்கப்படும் ஒவ்வொரு வரைவுக்கும் ஒரு பெயர் இருக்கிறது..!

nammalvar

அவற்றையும் அறிந்திருக்க வேண்டும்..!

மூத்த தமிழாசிரியர்களிடையே அறியப்பட்டிருக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்கள் புதிய தலைமுறைத் தமிழாசிரியர்களிடையே பரவலாகாமல் இருப்பதைப் பார்க்கிறோம்..!

அவர்களுக்கும் நம் மாணவர்க்கர்களுக்கும் தமிழ்த் துணையெழுத்துப் பெயர்களின் பட்டியல் உதவும்..!

IAS academy

Leave A Reply

Your email address will not be published.