சுற்றுபுற சூழலை பாதுகாக்கும் இ-பைக்

0
Business trichy

தற்போது நகரில் மாசு அதிகமாக உள்ள காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கு நாம் பயன்படுத்தும் வாகனங்களும் ஒரு முக்கிய காரணமாகும். இத்தகைய சூழலில் மாசு கட்டுபாட்டு போக்கி சுற்றுபுறத்தை பாதுகாக்கும் விதமாக உருவாக்கப்பட்ட வாகனம் தான் இந்த இ.பைக். இது நமது அனைவருக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறலாம்.
பயன்கள்: சிறியவர்கள் (டீன் ஏஜ் பருவத்தினர்) முதல் பெரியவர்கள் வரை இ.பைக்கை எளிதில் பயன்படுத்தலாம்.

BG Naidu

இதற்கு முக்கிய காரணம் இந்த வாகனத்திற்கு ஓட்டுனர் உரிமம், பதிவு எண், சாலை வரி, இன்சூரன்ஸ் போன்றவைகள் கிடையாது. பெட்ரோல் தேவையில்லை, புகை இல்லை, பராமரிப்பு மிக மிக குறைவு. வாகனம் ஓட்டும் போது சத்தம் வராது என்பது போன்ற சிறப்பம்சங்களை கொண்ட இவ்வகை இ.பைக்கானது ரங்கத்தில் தாயார் இபைக்ஸ் நிறுவனத்தில் கிடைக்கிறது. இந்நிறுவனத்தை மதிமாறன், வெங்கடேஷ், சேதுராமன் மற்றும் நாகராஜன் ஆகியோர் நடத்தி வருகின்றனர்.

UKR

பொருளாதார சிக்கனம்: சாதரணமாக பெட்ரோல் பைக்கில் ஒரு லிட்டர் ரூபாய் 76க்கு போட்டால் 40 – 50 கிலோமிட்டர் வரை தான் செல்லும். ஆனால் இபைக்கில் 1யுனிட் சார்ஜ் அதாவது 3 ரூபாய் செலவில் 100 கிலோமீட்டர் வரை செல்லலாம். இந்த வாகனத்தை ஒட்டுவது எளிது. முதியவர்களுக்கு ஏற்ற வாகனம். எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும் முதுகு வலி மற்றும் களைப்பு என்பதே கிடையாது. நான்கு மணி நேரம் பேட்டரி சார்ஜ் செய்தால் போதும். 2 வருட உத்தரவாதம் உள்ளது. பிரேக் பிடித்தவுடன் மோட்டாருக்கு செல்லும் எலெக்ட்ரிக்கல் சப்ளை நிறுத்தப்படும் பிரேக்கிலிருந்து கை எடுத்தவுடன் வண்டி மீண்டும் உடனடியாக இயங்க தொடங்கும். பஞ்சர் ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு.

உதிரி பாகங்கள்: இதற்குரிய உதிரி பாகங்கள் அனைத்து உதிரி பாக கடைகளிலும் கிடைக்கும். விலை மிகவும் குறைவு. குடும்பத்திற்கேற்ற பட்ஜெட்டில் கிடைக்கிறது, தரமானதாகவும், கோயம்புத்தூரிலிருந்து இவ்வகை எலெக்ட்ரிக் பைக்குகள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் தயாராகி விற்பனைக்கு வருகிறது.
வாசகர்களே இ-பைக்கை பயன்படுத்தி சுற்றுபுற சூழலை பாதுகாப்போம் என்ற உறுதிமொழி ஏற்போம்.-Advt

BG Naidu 1

Leave A Reply

Your email address will not be published.