திருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கினர்

0
Business trichy

திருச்சி திருவானைக்காவல் மேம்பாலத்தை மக்கள் பயன்படுத்த தொடங்கினர்

MDMK

திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரில் ரூ.47 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. 4.7.2014ல் பாலம் கட்டும் பணி துவங்கியது. பாலம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு நிவாரணமாக வழங்க ரூ.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பாலப்பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. முறைப்படி பாலத்தை திறப்பதற்கு முன்பே மக்கள் தற்போதே பாலத்தை பயன்படுத்த துவங்கி விட்டார்கள்.

Pranav city

Leave A Reply

Your email address will not be published.