பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் அமரும் இடம் சீர் செய்ய வேண்டுகோள்

0
Business trichy

பேருந்து நிறுத்தத்தில் உள்ள பயணிகள் அமரும் இடம் சீர் செய்ய வேண்டுகோள்

Full Page

திருச்சி கன்டோன்மென்ட் பாரதியார் சாலையில் அகில இந்திய வானொலி நிலைய அலுவலகம் முன்பு பேருந்து நிறுத்தம் உள்ளது பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்காக சிமெண்ட் கட்டுமானப் பணிகளுடன் கட்டப்பட்டு அமர்வதற்கு கடப்பாக்கல் போடப்பட்டிருந்தது பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்கு இரண்டு அமர்விடம் இருந்தது அதில் ஒரு அமரும் இடத்தில் கடப்பா கல் இல்லாத நிலையில் முதியோர்களும் பயணிகளும் அமர முடியாத நிலையில் உள்ளார்கள் மாநகராட்சி நிர்வாகம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமரும் இடத்தை சீர் செய்ய வேண்டுமாய் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Half page

Leave A Reply

Your email address will not be published.