காணாமல் போகும் குப்பைத்தொட்டி கண்டுகொள்ளுமா மாநகராட்சி

0
Full Page

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து போடுவதற்காக மாநகரின் பல்வேறு இடங்களில் குப்பைத் தொட்டியை தாங்கியிருக்கும் வடிவில் இரும்பு தாங்கிகள் செய்யப்பட்டு ஆங்காங்கே மக்கும் குப்பை மக்காத குப்பை பிளாஸ்டிக் டப்பாக்கள் வைக்கப்பட்டிருந்தன தற்போது பெரும்பாலான இடங்களில் குப்பைத் தொட்டிகள் காணாமல் போய் வருகின்றன திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபாதையில் இருக்கக்கூடிய மக்கும் குப்பை தொட்டி காணாமல் உள்ளது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை மக்காத குப்பையை செயல்படுத்திட வேண்டும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்

Quarter page

Leave A Reply

Your email address will not be published.