தனியார், மெட்ரிகுலேசன் பள்ளியில் இலவச கல்வி…

0
Business trichy

அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 (Right to Education 2009)*

கீழ் தங்களது வீட்டிலிருந்து 1km வரை அருகிலுள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் இலவச கல்வி…

வரும் 2019-2020 கல்வி ஆண்டில் தங்களது குழந்தையை LKG & Ist Std ல் சேர்க்க உரிய ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும்.

loan point

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நாளை (22/04/2019) முதல் தொடக்கம்.

nammalvar

தேவையான சான்றிதழ்கள்

1.புகைப்படம்
2.பிறப்பு சான்று
3.இருப்பிட சான்று
4.ஜாதி சான்று
5.வருமான வரி சான்று ( வருடத்திற்க்கு 2 லட்த்திற்குள் இருக்க வேண்டும் )
6.பெற்றோர் மாற்று திறனாளியாக இருந்தால் அதற்க்கான சான்றிதழ்.
7. பெற்றோர் ஆதார் அட்டை

web designer

RTE – பள்ளி கல்வி துறை அறிவிப்பு

தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களின் இலவச சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்ப பதிவு.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை

இந்த தகவலுடன் மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர் அவர்கள் செயல் முறையாணை மற்றும் தகவல்கள், மாதிரி விண்ணப்பம் அனுப்பப்படுகிறது.

“அனைத்து குழந்தைகளுக்கு கல்வி”

நமக்கு உபயோகப் படாவிட்டாலும் பகிர்வோம் தேவைப்படுவோருக்கு சென்றடையட்டும்.. சமக்கல்வி… அனைவருக்கும் கல்வி என்ற நிலையை உறுதி செய்வோம்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.